
NHM Writer 2.9
தமிழ் ஒருங்குறியில் (Unicode) மட்டும் தட்டச்சு செய்ய விரும்புவோர்.. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்.. http://tamilvu.org/unicode இணைய தளத்தில்.. Indic Heritage Labs தயாரித்துள்ள கீழடி மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். பிற பயன்பாட்டிற்கு.. NHM Writer'ஐ தரவிறக்கம் செய்யவும். Type in Tamil and other Indian languages such as…